அவள் பேச்சை வியந்தாயோ அல்லது அவள் நடப்பை நாடினாயோ
அவள் உணர்வை உணர்ந்தாயோ அல்லது அவள் ஆளுமை கவர்ந்ததோ
அவள் அருகில் இருந்தால் அறியா அமைதியை தொட்டுணர்ந்தாயோ
அதனால் அவளை முழுதும் அறிய ஆர்வம் பிறந்ததோ
அவன் அமைதியில் நிறைந்தாயோ அல்லது அவன் தோழமையில் துலைந்தாயோ
அவன் திறமை தீண்டியதோ அல்லது அவன் சிந்தனை கவர்ந்ததோ
அவன் அருகில் இருக்கும் நேரம் உலகம் மறந்தாயோ
அதனால் அவனை முழுதும் அறிய ஆர்வம் பிறந்ததோ
அவள் பேசினில் அவன் பேச மறந்தானோ அல்லது அவன் அமைதில் அவள் கேட்க மறந்தாளோ
அவன் திறமை அவள் உணர்வை மறைத்ததோ அல்லது அவள் ஆளுமை அவன் சிந்தனை எதிர்த்ததோ
அருகில் இருந்தும் மனதில் வெற்றிடம் நிறைந்ததோ
அதனால் இவ்வுறவு நட்பை இழந்ததோ
Aval pechai viyandhayo aladhu
aval natpai naadinayo?
Aval unarvai unardhyo aldadhu aval
aalumaiyi Kavarndhadho??
Aval arigil irunthal ariyaa
amaidhiyai thotrunarndhaiyo?
Adhanaal avalai muzhudhum ariya
aarvam pirandhadho??
Avan amaidhiyil niraindhaayo aladhu avan thozmaiyil tholindhayo?
Avan thiramayi theendiyadho aladhu avan sindhani kavarndhadho
Avan arigil irukum neeram ulgam marandhadho ?
Avan thiramayi theendiyadho aladhu avan sindhani kavarndhadho
Avan arigil irukum neeram ulgam marandhadho ?
Adhanaal avani muzhudhum ariya
aarvam pirandhadho??
Aval peechinil avan pesamarandhano
aladhu Avan amaidhiyil aval ketka
marandhalo
Avan thiramai aval unarvai maraithadho Aladhu aval aalumaiyi avan sindhani yedhirthado
Arugil irundhum manadhil vetridam
niraindhadho
Adanal ivuravu natpai izhandho ??